எங்களைப் பற்றி
ஊற்றுக்கண் என்பது ஏதாவது ஒன்றின் தொடக்கம் அல்லது ஏதாவது ஒன்று உருவாகும் இடம் என்று பொருள் கொள்ளலாம். இங்கு பலவகையான படைப்புகளை ஒரே தளத்தில் பதிவிட ஆரம்பிக்கிறோம். கதை, சிறுகதை, கட்டுரை, கவிதை என மனதில் தோன்றிய ஆக்கங்கள் அனைத்தையும் வாசகர்களின் பார்வைக்கு வைக்கிறோம்.
அதில் அழகாய்ப் பிரவாகமெடுக்கின்ற சின்னச் சின்ன அறிவு நீர்த்துளிகள் உங்கள் பார்வைகளின் வெளிச்சத்தில் பெரிய நீர்வீழ்ச்சியாகப் பரிணமித்து, மானுட இதயங்களில் சிம்மாசனமிட வேண்டும் என்பதே வேணவா.
தயாராகுங்கள் இனிய நெஞ்சங்களே!
தொடர்பு
oottrukan@gmail.com