எழுத்தாளர்கள்
சு. இராஜநாயகன் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் பிறந்த சுந்தரம்பிள்ளை இராஜநாயகன் சிறந்த மறுமலர்ச்சி எழுத்தாளர். 'ஈழகேசரிப் பண்ணையில் க.தி.சம்பந்தனின் அடிச் சுவட்டில் முகிழ்த்தவர். நல்ல சிறுகதைகள் முப்பது வரை படைத்துள்ளார். நனவோடை உத்தியில் தன் சிறுகதைகளைப் படைத்தவர். 'பிரயாணி' இவரது நாவலாகும். இப்போது அமரராகிவிட்டார். அண்மையில் காலமான மூத்த பத்திரிகையாளர் பாரதி இராஜநாயகம் இவரது மகன் ஆவார்.